SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

4 புதிய எம்பிக்களை நியமன உறுப்பினராக நியமித்தார் குடியரசுத் தலைவர்

2018-07-14@ 12:24:56

டெல்லி: ராம்சகல், ராகேஷ் சின்ஹா, ரகுநாத், சோனல் மான்சிங் ஆகியோர் எம்பிக்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 4 புதிய எம்பிக்களை நியமன உறுப்பினராக நியமித்து குடியரசுத் தலைவர் அறிவிப்பு வழங்கினார். டெண்டுல்கர், நடிகை ரேகா, அனு ஆகா, பராசுரன் ஆகியோரின் பதவி காலம் முடிவடைந்துள்ள நிலையில் குடியரசுத் தலைவர் புதிய எம்பிக்களை நியமனம் செய்தார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

  • china_harrvestingfestiv12

    சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா - கோலாகலமாக கொண்டாடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்