SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

ஆண்டிபட்டி பட்டுப்பூச்சி பண்ணையில் தீ ரூ.57 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் கருகி நாசம்

2018-07-14@ 12:08:17

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பட்டுப்பூச்சி வளர்ப்பு பண்ணையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.57 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின. தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வேலப்பர் கோயில் சாலை பகுதியில் தண்டபாணி என்பவருக்கு சொந்தமான பட்டுப்பூச்சி வளர்ப்பு பண்ணை உள்ளது.  நேற்று காலை 6 மணியளவில் திடீரென இப்பண்ணையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

உடனே அப்பகுதியினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் பண்ணை முழுவதும் தீ பரவியது. ஆண்டிபட்டி தீயணைப்புத்துறையினர் சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்.

 தீ விபத்தில் பண்ணையில் இருந்த வலை, கம்பி, கூடு உள்ளிட்ட ரூ.57 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. தீவிபத்து குறித்து ராஜதானி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டது  விசாரணையில் தெரிய வந்தது.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

  • manohar_cm12

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்