SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 வழித்தடங்கள் உள்ள நிலையில் வளர்ச்சி என்ற பெயரில் 8 வழிச்சாலை தேவையில்லை: நல்லகண்ணு

2018-07-14@ 11:59:10

சென்னை: ஏற்கனவே 2 வழித்தடங்கள் உள்ள நிலையில் வளர்ச்சி என்ற பெயரில் சென்னை- சேலம் வழித்தடங்கள் தேவையில்லை என நல்லகண்ணு தெரிவித்துள்ளார். மக்ககளின் உணர்வுக்கு மதிப்பளித்து 8 வழிச்சாலை திட்டத்தை திரும்பப்பெற வேண்டும் எனவும் கூறினார். பாஜக எற்த சூழ்நிலையிலும் மீண்டும் ஆட்சிக்கு வர கூடாது என்பதே கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு எனவும் கூறினார். 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்