SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

27-ம் தேதி மிக நீண்ட முழு சந்திரகிரகணம்: புவி அறிவியல் அமைச்சகம்

2018-07-14@ 10:04:53

டெல்லி: இந்த நூற்றாண்டின் மிக நீண்ட முழு சந்திரகிரகணம் வரும் 27-ம் தேதி தோன்றுகிறது. சூரியன், சந்திரன், பூமி ஆகியவை ஒரே நேர்கோட்டில் சந்திக்கும் நிகழ்வு சந்திர கிரகணம் ஆகும். இந்த நூற்றாண்டின் அபூர்வ நிகழ்வு 27-ம் தேதி நடக்கிறது. இது தொடர்பாக புவி அறிவியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், வரும் 27-ம் தேதி தெரியும் சந்திரகிரகணம் இரவு 11.54 மணிக்கு துவங்கி, ஜூலை 28-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு முழுவதுமாக தோன்றி 2.43 மணிக்கு என 1 மணி 43 நிமிடங்கள் நீடித்து முழு சந்திரகிரகணமாக தெரியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்