SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இங்கிலாந்து ராணியுடன் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் சந்திப்பு

2018-07-14@ 09:11:01

லண்டன்: அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப், இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக அரசு முறைப்பயணமாக பிரிட்டன் சென்றார் டொனால்டு டிரம்ப். அவருக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் லண்டன் அரண்மணையில் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார். அவருடன் டிரம்ப் மனைவி மெலினாவும் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார்.

டிரம்ப், எலிசபெத் இருவரும் 25 நிமிடம் சந்தித்து பேசினர். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கையில், டிரம்ப்பின் பிரிட்டன் பயணம் அரசு முறைப்பயணம் அல்ல, தனிப்பட்ட முறையில் பிரிட்டன் சென்றுள்ளார் என தெரிவித்துள்ளன.

டிரம்புக்கு லண்டன் மக்கள் எதிர்ப்பு

இந்நிலையில் அமெரிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வருகைக்கு எதிர்ப்பு லண்டனில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்