SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இங்கிலாந்து ராணிஇரண்டாம் எலிசபெத்துடன் அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் சந்திப்பு

2018-07-14@ 07:22:06

லண்டன்: அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப், ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார். அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின்னர் முதன்முறையாக அரசு முறைப்பயணமாக பிரிட்டன் சென்றார் டிரம்ப், அவருக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் லண்டன் அரண்மணையில் ராணி இரண்டாம் எலிசபெத்தை சந்தித்தார். அவருடன் டிரம்ப் மனைவி மெலினாவும் சென்றார். டிரம்ப், எலிசபெத் இருவரும் 25 நிமிடம் சந்தித்து பேசினர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

  • china_harrvestingfestiv12

    சீனாவில் களைகட்டிய அறுவடைத் திருவிழா - கோலாகலமாக கொண்டாடப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்