SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதனை வரவேற்றார் குமாரசாமி

2018-07-14@ 01:38:36

பெங்களூரு : பெங்களூரு விதான சவுதாவுக்கு விவசாய விஞ்ஞானி எம்எஸ் சுவாமிநாதன்  நேற்று வருகை தந்தார். அவரை கர்நாடகா முதல்வர் குமாரசாமி வரவேற்றார். இந்த சந்திப்பிற்கு பிறகு குமாரசாமி கூறியதாவது: கர்நாடக மாநில அரசின்  சார்பில் விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்த முடிவு  செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக தண்ணீர் பயன்பாட்டை குறைப்பது குறித்து  இஸ்ரேல் தொழில்நுட்பம் அமல்படுத்தப்படுகிறது. பட்ஜெட்டில் இதற்காக  ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்