SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 9 பேருக்கு குண்டாஸ்

2018-07-14@ 01:33:56

சென்னை: தொடர்ந்து குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் 9 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சென்னையில் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த சூளைமேடு, காமராஜர் நகரை சேர்ந்த நந்தா (எ) நந்தகுமார் (23), எம்.எம்.டி.ஏ.காலணி, பாடசாலை தெருவை சேர்ந்த ஷேக் (எ) ஷேக்தாவூத் (23), மதுரவாயல், லட்சுமி நகரை சேர்ந்த சீனு (எ) சீனிவாசன் (30), வியாசர்பாடி, உதயசூரியன் நகரை சேர்ந்த ராஜேஷ் (23), பெரம்பூர், சுப்ரமணிய கார்டன் 1வது தெருவை சேர்ந்த பன்னீர் செல்வம் (எ) போலோ (24), கண்ணகி நகர், குடிசை மாற்றுவாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த முத்துவேல் (25), ராஜன் (23), அயனாவரம், மதுரை தெருவை சேர்ந்த மைக்கேல் (எ) மதன்குமார் (28), புரசைவாக்கம், பிரிக்ளின்ரோடு, திடீர் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (எ) வாட்ச் (23) ஆகிய 9 பேரை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்