கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரே மதுக்கடையை உடைத்து கொள்ளை
2018-07-14@ 01:28:37

சென்னை: கோயம்பேடு பேருந்து நிலையம் நூறடி சாலையில் அரிகேந்த் டவர் உள்ளது. இதற்கு கீழ் தளத்தில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கடையை ஊழியர்கள் இரவு பூட்டிவிட்டு சென்றனர். நேற்று மதியம் 12 மணியளவில், வழக்கம்போல் ஊழியர்கள் கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது 4 மதுபாட்டில்களும், சில்லறைகளாக 20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, கோயம்பேடு போலீசாருக்கு ஊழியர்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
மேலும் செய்திகள்
மனைப்பிரிவுக்கு அனுமதி தர ரூ15 ஆயிரம் லஞ்சம் நகராட்சி ஆணையருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை: 15 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு
கோபி ஆர்டிஓ ஆபீசில் லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது
தலைமை செயலாளர் பெயரை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: பெண் உட்பட 2 பேர் கைது
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை: வாலிபருக்கு வலை
மயக்க மருந்து கொடுத்து பெண் பலாத்காரம்: வட மாநில ஆசாமியிடம் விசாரணை
மாநகர பஸ் கண்டக்டரை கொல்ல முயன்ற 4 கல்லூரி மாணவர்கள் கைது
19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி
பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை