SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையில் 250 கிலோ குட்கா பறிமுதல்

2018-07-14@ 01:28:24

கோவை:  கோவை மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை தொடர்பாக ஆய்வு நடத்தி வருகின்றனர். அதன்படி, கோவை தாமஸ் வீதியில் உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர். இதில், வாகரம் என்பவருக்கு சொந்தமான குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் 250 கிலோ இருப்பது தெரியவந்தது. இதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து குடோனிற்கு சீல் வைத்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்