SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி எதிரிகளாக இருப்பவர்கள் கூட கூட்டணிக்கு வரலாம்

2018-07-14@ 01:25:31

மதுரை: `தேர்தல் காலத்தில், எதிரியாக இருப்பவர்கள்கூட கூட்டணிக்கு வரலாம்’ என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரையில் நேற்று அவர், நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை காளவாசல் பைபாஸ் ரோட்டில் 54 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா நாளை (ஜூலை 15) காலை 8.30 மணிக்கு நடைபெறுகிறது. விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகின்றனர்.

தேர்தல் காலத்தில், எதிரியாக இருப்பவர்கள்கூட கூட்டணிக்கு வரலாம். தற்போது கூட்டணி குறித்து தெரிவிக்க முடியாது. தமிழகத்தில் எந்த தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

  • hungary_policepadhuga11

    புதிய தொழிலாளர் சட்டத்தை அமல்படுத்தியதை கண்டித்து ஆயிரக்கணக்கான ஹங்கேரியர்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்