SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

5,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய அதிகாரி கைது

2018-07-14@ 01:22:14

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டம் வீராணம் அருகே கொள்ளுமேட்டை சேர்ந்தவர் இளஞ்செழியன். இவர் தனது பெட்டிக்கடைக்கு மின் இணைப்பு வேண்டி 2017ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லால்பேட்டை உதவி மின்வாரிய அலுவலகத்தில் மனு அளித்தார். அலுவலகத்தில வணிக உதவியாளராக பணியாற்றும் தமிழினியன், இளஞ்செழியனிடம் மின் இணைப்பு வழங்க ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். நேற்று மதியம் 12 மணியளவில் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்துடன் இளஞ்செழியன், மின்வாரிய அலுவலகம் சென்று தமிழினியனிடம் கொடுத்தார். அதை வாங்கும்போது, கடலூர் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், தமிழினியனை கைது செய்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்