SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ட்வீட்டால் சர்ச்சை!

2018-07-14@ 01:14:28

யு-20 தடகள போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த ஹிமா தாஸ், செய்தியாளர் சந்திப்பில் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச முடியாமல் தடுமாறியதை குறிப்பிட்டு இந்திய தடகள கூட்டமைப்பு ட்வீட் செய்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது. களத்தில் ஹிமா தாஸ் அபாரமாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள நிலையில், அவரது ஆங்கில அறிவு குறித்து குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன? என்று கேள்வி எழுப்பி ஐஏஎப் நிர்வாகத்தை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yemen_displace_people

    பல்வேறு பகுதியில் இருந்து ஏமன் தலைநகருக்கு இடம்பெயரும் மக்கள்: உயிர்வாழ போராடும் காட்சிகள்!

  • thailand_boys_prayer

    தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள், அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதை எண்ணி பிரார்த்தனை!

  • Chinesestudentsskillssummer

    திறமைகளை வளர்ப்பது மூலம் கோடை விடுமுறையை செலவிடுகின்றனர் சீன மாணவர்கள்

  • watermelonasrita

    தமது வயிற்றில் அதிக தர்பூசணியை வைத்து தாமே வெட்டி சாதனை படைத்த அஸ்ரிதா ஃபர்மேன்

  • harry_megan_mandela

    லண்டனில் நெல்சன் மண்டேலா கண்காட்சிக்கு வருகை புரிந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே!: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்