SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிஎன்பிஎல் டி20ல் இன்று கில்லீஸ் - வாரியர்ஸ் மோதல்

2018-07-14@ 01:10:22

சென்னை: டிஎன்பிஎல் டி20 தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில், சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - ரூபி திருச்சி வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடத்தப்படும் இந்த தொடரில், மொத்தம் 8 அணிகள் களமிறங்கி உள்ளன. திருநெல்வேலியில் நடைபெற்ற தொடக்க லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்திய திருச்சி வாரியர்ஸ் அணி, இன்று தனது 2வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இரவு 7.15க்கு தொடங்குகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்