SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2018-07-14@ 00:47:20

பாஜ தலைமையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணி அமையும். அதில், புதிதாக எந்த கட்சிகளும், ஏற்கனவே இருந்து வெளியேறிய கட்சிகளும் இணையலாம். - தமிழக பாஜ தலைவர் தமிழிசை.

நாடு முழுவதும் நாடாளுமன்றத்துடன் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் என்பது நடைமுறையில் சாத்தியமில்லை.  - தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்.

சசிகலா சொன்ன ஒரே காரணத்திற்காக நாங்கள் வாக்களித்து எடப்பாடியை முதல்வராக்கினோம். - டிடிவி ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன்.

தமிழகத்தில் ஊழல் அதிகரித்துவிட்டது என அமித்ஷா கூறுகிறார். எதிர்க்கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டு கூறுவதைப்போலதான் இதுவும். - மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்