SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Satya Summer Offer

ஊழல் வழக்கில் தண்டனை பெற்றுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது

2018-07-13@ 22:14:14

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் கைது செய்யப்பட்டார். ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை நவாஸ் ஷெரீப்புக்கு விதிக்கப்பட்டது. லண்டனில் தங்கியிருந்த நவாஸ், மகளுடன் பாகிஸ்தானுக்கு விமானத்தில் வந்தார். லாகூருக்கு வந்தவுடன் நவாஸ் ஷெரீப்பை பாகிஸ்தான் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் வரும் 25ம் தேதி தேர்தல் நடப்பதால் தமக்கு எதிராக சதி நடப்பதாக நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லண்டனில் சொகுசு வீடுகள் வாங்கிய விவகாரத்தில் நவாஸ் ஷெரீப்பிற்கு 10 ஆண்டுகளும், மரியம் நவாஸிற்கு 7 ஆண்டுகளும் தண்டனை விதித்து பாகிஸ்தான் தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Satya Summer Offer
Like Us on Facebook Dinkaran Daily News
  • mylai_kabal1

    பங்குனி உத்திர திருவிழா : மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

  • parade_eye1

    புனித பாட்ரிக் தினம் :காணுமிடமெல்லாம் பசுமையை குறிக்கும் பச்சைநிற ஆடையுடன் அணிவகுப்பு

  • newattack

    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பரிதாபமாக 8 இந்தியர்கள் பலி

  • siva_muthu12

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா! : ஏராளமான பக்தர்கள் பால்குடங்களுடன் ஊர்வலம்

  • manohar_cm12

    கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரின் உடலுக்கு அரசியல் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்