பேரிடர் பயிற்சியின் போது மாணவி பலியானதற்கு ஸ்டாலின் இரங்கல்
2018-07-13@ 18:47:13

சென்னை: கோவையில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரி உயிரிழந்ததற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவி லோகேஸ்வரியின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியைடந்ததாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம், உள்ளூர் போலீஸ் அனுமதி பெற்றே பேரிடர் பயிற்சிகைள மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகள்
உரிய காலத்துக்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவு
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளான சட்டப் பல்கலை பதிவாளர் மன்னிப்பு கேட்டார்
ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் முன்பு ஓ.பி.எஸ் நாளை ஆஜராகவில்லை என தகவல்
காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தி மாநாடு நடத்த அனுமதி
நாடு முழுவதும் முறையாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தக்கோரும் வழக்கில் மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ்
இலங்கையில் இருந்து மும்பைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3.31 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சட்டவிரோத பணப்பரிவர்த்தன வழக்கில் மாலத்தீவின் முன்னாள் அதிபர் அப்துல்லா யாமீனை கைது செய்ய ஆணை
கூடுவாஞ்சேரி அருகே கிரிக்கெட் பந்து பட்டு இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி - முதல்வர் நாராயணசாமி இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது
பள்ளிக்கல்வித்துறையில் சிக்கல்கள் வந்தாலும் துறை வளர்ச்சி மிகச்சிறப்பாக உள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்
தை மாதம் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த அனுமதித்தால் என்ன?: அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி
நாகை அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 25 பேர் கைது
கடந்த 5 ஆண்டுகளில் தொல்லியல் துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டது : மத்திய அரசுக்கு நீதிமன்றம் கேள்வி
ஆளுநர் மாளிகையில் பேச்சுவார்த்தைக்கு செல்லும் முன் கூட்டணி கட்சியினருடன் நாராயணசாமி ஆலோசனை
சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி
பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை
ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!