வடமேற்கு பாகிஸ்தானில் தேர்தல் பிரச்சாரத்தில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி, 37 பேர் படுகாயம்
2018-07-13@ 17:42:17

இஸ்லாமாபாத்: வடமேற்கு பாகிஸ்தானில் இஸ்லாமிய கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தில் வாகன பேரணியின் போது வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 37 பேர் காயமடைந்துள்ளனர். வரும் 25ம் தேதி பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் அக்ரம் கான் துர்ரானி இன்று காலை பிரசாரத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அப்போது, பன்னு நகரில் அவரை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது வாகன அணி வகுப்பிற்கு மிக அருகாமையில் குண்டு வெடித்து. இந்த தாக்குதலில் துர்ரானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். பலத்த போலீஸ் பாதுகாப்பையும் மீறி பொதுக்கூட்டம் நடைபெற உள்ள பகுதியில் இருந்து 50 மீட்டர் தொலைவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
திருப்பூர் அருகே வயதான தம்பதி தீக்குளிப்பு
கடலூர் அருகே 2 மகன்களை கொன்று தாய் தற்கொலை
மதுரையில் நகைப்பட்டறையில் 50 சவரன் நகை திருட்டு
காங்கேயம் அருகே வீடு தீப்பிடித்ததில் தம்பதி பலி
அம்பத்தூர் அருகே அரசு பேருந்து மீது தாக்குதல்: 4 மாணவர்கள் கைது
டெல்லியில் ஷூ தயாரிப்பு ஆலையில் தீவிபத்து
எல்லையில் தடுப்புச்சுவர் அமைக்கும் விவகாரம்: அமெரிக்க அதிபர் டிரம்புக்கு எதிராக வழக்கு
திருச்செந்தூரில் மாசித் திருவிழா தேரோட்டம்...... ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
முதுமலை அருகே காட்டுயானை தாக்கி ஒருவர் பலி
திருச்சி விமான நிலையத்தில் 1.25 கிலோ தங்கம் பறிமுதல்: 5 பேர் கைது
பிப்ரவரி 19 இன்றைய விலை: பெட்ரோல் ரூ..73.72; டீசல் ரூ.69.91
நாளைய மின்தடை
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமியின் 6-வது நாள் தர்ணா போராட்டம் தற்காலிக வாபஸ்
புதுச்சேரியில் ஆளுநர் மற்றும் முதல்வர் இடையே நடந்த பேச்சுவார்த்தை நிறைவு: 6 நாள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றார் நாராயணசாமி
19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி
பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை