SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

பேச வேண்டும் என்பதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது: தம்பிதுரை

2018-07-13@ 15:10:38

சென்னை: பேச வேண்டும் என்பதற்காக பொன்.ராதாகிருஷ்ணன் எதை வேண்டுமானாலும் பேசக்கூடாது என தம்பிதுரை கூறியுள்ளார். தமிழகத்தில் பயங்கரவாத சக்திகள் தலைதூக்குவதாக தெரிவித்த பொன்.ராதாகிருஷ்ணனுக்கு தம்பித்துரை பதிலடி கொடுத்துள்ளார். ஒரே நாடு, ஒரே தேர்தல் எனக்கூறி தமிழக உரிமைகள் பறிக்கப்பட்டால் மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

  • iranshooting_festiv0000

    ஈரானில் ராணுவ அணிவகுப்பில் தீவிரவாதிகள் கொடூரத் தாக்குதல்

  • beerfestiv_german123

    ஜெர்மனியில் உலகளவில் பிரசித்தி பெற்ற பியர் திருவிழா - களைகட்டிய உற்சாகம் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்