SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாரதிய ஜனதா - அதிமுக தாய் மகன் உறவு : தமிழிசை சவுந்திரராஜன்

2018-07-13@ 14:46:59

மதுரை: நீட் தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளுக்கு காரணமான நிர்வாகிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் எந்த விதத்திலும் வஞ்சிக்கப்பட கூடாது என்று தெரிவித்துள்ளார். தமிழ் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ள தமிழிசை நீட் விவகாரத்தில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணியில் இல்லை என்றாலும் பாரதிய ஜனதா - அதிமுக உறவு தாய், மகன் போன்றது என்று தமிழிசை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் யாருடன் தேர்தல் கூட்டணி என்பது வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதம் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • yemen_displace_people

    பல்வேறு பகுதியில் இருந்து ஏமன் தலைநகருக்கு இடம்பெயரும் மக்கள்: உயிர்வாழ போராடும் காட்சிகள்!

  • thailand_boys_prayer

    தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள், அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பியதை எண்ணி பிரார்த்தனை!

  • Chinesestudentsskillssummer

    திறமைகளை வளர்ப்பது மூலம் கோடை விடுமுறையை செலவிடுகின்றனர் சீன மாணவர்கள்

  • watermelonasrita

    தமது வயிற்றில் அதிக தர்பூசணியை வைத்து தாமே வெட்டி சாதனை படைத்த அஸ்ரிதா ஃபர்மேன்

  • harry_megan_mandela

    லண்டனில் நெல்சன் மண்டேலா கண்காட்சிக்கு வருகை புரிந்த இளவரசர் ஹாரி மற்றும் மேகன் மார்க்லே!: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்