SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மீனவக் கிராமங்களை கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு

2018-07-13@ 11:09:34

சென்னை: மீனவக் கிராமங்களை கிராம பஞ்சாயத்தாக அறிவிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மீனவர் பாதுகாப்புச் சங்கம் தாக்கல் செய்த மனுவுக்கு ஆக.17ம் தேதி பதில் தர அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 608 மீனவக் கிராமங்களில் 9.24 லட்சம் பேர் வசிக்கின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்