பேராசிரியை நிர்மலாதேவி மீது விருதுநகர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்
2018-07-13@ 10:41:02

விருதுநகர்: பேராசிரியை நிர்மலாதேவி மீது விருதுநகர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 1160 பக்க குற்றப்பத்திரியை சிபிசிஐடி போலிசார் தாக்கல் செய்துள்ளனர். கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்ததாக நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து இவ்விவகராத்தில் விசாரணை நடத்த ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை குழு ஆலோசனை
பட்டாசு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர் வாதம்
அதிமுகவிடம் கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்தவில்லை: ஜி.கே.வாசன்
சென்னையில் 2 ஏ.டி.எஸ்.பி.க்கள் பணியிடமாற்றம்: டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு
7 பேரை விடுவிக்க அற்புதம்மாள் முதல்வரிடம் வேண்டுகோள்
சென்னை கே.கே.நகரில் உள்ள ஜெமினி கலர் லேப்-க்கு எழும்பூர் நீதிமன்ற உத்தரவுப்படி சீல்
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வளர்ச்சியை நோக்கமாக கொண்டது: கே.எஸ். அழகிரி
மேகதாது அணை விவகாரத்தில் அனைத்து வழக்குகளையும் விசாரணைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்
பெங்களூரு கண்காட்சியில் ரஃபேல் விமானம் நிகழ்த்திய சாகசம்
உலக மொழிகள் அனைத்திலும் தொன்மை மிக்க தமிழ் மொழியை போற்றிட கடமைப்பட்டுள்ளோம்: முதல்வர் பழனிசாமி
ஐ.ஜி முருகன் மீதான பாலியல் புகார் குறித்த சிபிசிஐடி விசாரணைக்கு தடை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.19 அதிகரிப்பு
இலங்கை கடற்படையால் கைதான ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரின் நீதிமன்ற காவல் 4-ம் நாளாக நீட்டிப்பு
அமைச்சர் தங்கமணியுடன் மு.அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி சந்திப்பு
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்
அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!
20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்
டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்