SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

உலக தடகள் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஹிமா தாஸ்க்கு மோடி வாழ்த்து

2018-07-13@ 10:39:20

புதுடெல்லி : 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனைக்கு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 400 மீட்டர் ஓட்டப்பந்தையத்தில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை ஹிமா தாஸ்க்கு மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பாராட்டுகள் கூறியுள்ளார். ஹிமா தாஸ்க்கின் சாதனை வரும் ஆண்டுகளில் இளம் வீராங்கனைகளுக்கு ஊக்கமளிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் .

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்