SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று கைதாகிறார்

2018-07-13@ 10:37:37

லாகூர்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று கைதாகவுள்ளார். ஊழல் வழக்கில் 10 ஆண்டு சிறை தண்டனை நவாஸ் ஷெரீப்புக்கு விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் தங்கியிருந்தநவாஸ், மகளுடன் பாகிஸ்தானுக்க விமானத்தில் வருகிறார். லாகூருக்கு வந்தவுடன் நவாஸ் ஷெரீப்பை கைது செய்ய பாகிஸ்தான் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் வரும் 25ம் தேதி தேர்தல் நடப்பதால் தமக்கு எதிராக சதி நடப்பதாக நவாஸ் ஷெரீப் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SnakesDayatGuindy

    சென்னை கிண்டி பாம்புப்பண்ணையில் உலக பாம்புகள் தினம் கொண்டாடப்பட்டது

  • PMspeachshellfellwb

    மேற்குவங்கத்தில் பிரதமர் உரையின்போது கொட்டகை சரிந்து விழுந்தது: காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதி

  • BastilleDaycelebration

    பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டம்: 100 விமானங்களின் சாகச நிகழ்ச்சி

  • BodyPaintingFestival

    உடல் ஓவியத் திருவிழா 2018: வித்தியாசமான தோற்றத்தில் மாடல்கள்

  • 21stAnnualMudfestival

    தென்கொரியாவில் 21வது வருடாந்திர சேறு தின விழா கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்