SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.56 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

2018-07-13@ 08:39:53

திருச்சி: துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.56 லட்சம் மதிப்புள்ள 1,835 கிராம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை கடத்தி வந்ததாக நிஜாம் மைதீன், அப்துல் கரீம் உள்ளிட்ட 4 பேரை கைது செய்து சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்