SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பூர் அருகே 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை முயற்சி

2018-07-13@ 08:24:50

திருப்பூர்: திருப்பூர் அருகே பூமலூர் பகுதியில் 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கி கொலை செய்துவிட்டு தாய் தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவன் தர்ஷத், மற்றும்ங 8 மாத குழந்தை அர்ஷிதாவை தண்ணீர் தொட்டியில் மூழ்கி கொன்றுவிட்டு தாய் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சி செய்துள்ளார். தீக்காயங்களுடன் தாய் சிவரஞ்சனி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mahipoornima

    கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்

  • AeroShowBangalore19

    பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்

  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்