SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு : குளிக்க, பரிசல் இயக்க 5வது நாளாக தடை

2018-07-13@ 07:37:22

தருமபுரி: ஒகேனக்கல் காவிரியாற்றுக்கு வரும் நீரின் அளவு 42,000 கனஅடியில் இருந்து 50,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. அதிக நீர்வரத்து காரணமாக ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் 5-வது நாளாக மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • mallakamb_mumbai

    மும்பையில் நடைபெற்ற சர்வதேச மல்லகம்ப் போட்டி :மரக் கம்பத்திலும் கயிற்றிலும் ஜிம்னாஸ்டிக் செய்து வீரர்கள் அசத்தல்

  • varanasi_modi123

    டீசல் டூ மின்சார இன்ஜினுக்கு மாற்றப்பட்ட உலகின் முதல் ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்