SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையில் மாடியில் இருந்து விழுந்து மாணவி இறந்த வழக்கில் பயிற்சியாளர் கைது

2018-07-13@ 07:19:49

கோவை: கோவையில் மாடியில் இருந்து விழுந்து மாணவி இறந்த வழக்கில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய பேரிடர் மீட்புக்குழு பயிற்சியாளர் ஆறுமுகத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேரிடர் கால மீட்பு ஒத்திகையின் போது 2-வது மாடியில் இருந்து விழுந்து மாணவி நேற்று உயிரிழந்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்