SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

மேட்டூர் நீர்மட்டம் 72 அடியானது

2018-07-13@ 03:05:44

மேட்டூர் : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால், கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளிலிருந்து விடப்பட்டது. ஒகேனக்கல் காவிரிக்கு நீர்வரத்து நேற்று பிற்பகல் 39 ஆயிரம் கனஅடியாக உயர்ந்தது. நீர்வரத்து அதிகரிப்பால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்கும் விதிக்கப்பட்ட தடை நேற்று 4வது நாளாக நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 32,436 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 34,231 கனஅடியானது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், நேற்று முன்தினம் 70.42 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று காலை 71.76 அடியானது. பிற்பகல் 72 அடியை எட்டியது. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்