SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இயக்குனர் கவுதமனுக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன்

2018-07-13@ 02:29:40

சென்னை :  ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டதாக இயக்குநர் கவுதமனை போலீசார் கடந்த ஜூன் 24ம்தேதி கைது செய்தனர். அவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சேலம் எட்டுவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததாலேயே தான் கைது செய்யப்பட்டதாக கவுதமன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தன்னை ஜாமீனில் விடுவிக்க கோரி கவுதமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ்சந்திரா, மனுதாரர் கவுதமனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நேற்று உத்தரவிட்டார். கவுதமன் அரியலூரில் தங்கி இருக்க வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

  • omancyclerace

    ஓமனில் நடைபெற்ற உலக வாகையர் சைக்கிள் பந்தயத்தில் கஜகஸ்தான் வீரர் வெற்றி!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்