10 பேருக்கு குண்டாஸ்
2018-07-13@ 01:04:57

சென்னை: சென்னையில் தொடர் குற்றச் செயலில் ஈடுபட்டு வந்த 10 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சென்னையில் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தண்டையார் பேட்டை அப்துல் காதர் (33), முஜ்பூர் ரஹ்மான் (31), பிர்தவுஸ் (33) பல்லாவரம் ஐயப்பன் (23), பூக்கடை கார்த்திக் (29), வில்லிவாக்கம் நாகராஜன் (40), செங்குன்றம் ஆனந்தன் (எ) தலைக்காரி ஆனந்தன் (எ) பீச்சோடா (63), கிழக்கு தாம்பரம் உதயா (எ) உதயகுமார் (26), செங்குன்றம் திலகரசு (25), திருவல்லிக்கேணி பழனி (38) ஆகிய 10 பேரையும் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
மனைப்பிரிவுக்கு அனுமதி தர ரூ15 ஆயிரம் லஞ்சம் நகராட்சி ஆணையருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை: 15 ஆண்டுகளுக்கு பிறகு தீர்ப்பு
கோபி ஆர்டிஓ ஆபீசில் லஞ்சம் வாங்கிய உதவியாளர் கைது
தலைமை செயலாளர் பெயரை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி மோசடி: பெண் உட்பட 2 பேர் கைது
கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இளம்பெண் கழுத்தறுத்து கொலை: வாலிபருக்கு வலை
மயக்க மருந்து கொடுத்து பெண் பலாத்காரம்: வட மாநில ஆசாமியிடம் விசாரணை
மாநகர பஸ் கண்டக்டரை கொல்ல முயன்ற 4 கல்லூரி மாணவர்கள் கைது
19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்
சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி
பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை
சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி
ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை