SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாளை தேசிய லோக் அதாலத் 2 லட்சம் வழக்குகள் விசாரணை

2018-07-13@ 00:56:55

சென்னை: மாநில சட்ட பணிகள் ஆணையக்குழு வெளியிட்ட அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற உத்தரவின் படி இரண்டு மாதத்திற்கு ஒரு முறை தேசிய லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் மாநிலம் முழுவதும் நடைத்தப்படுகிறது. அதன்படி நாளை மாநிலம் முழுவதும் தேசிய லோக் அதாலத் நடக்க உள்ளது. நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வருவாய் தொடர்பான 1 லட்சத்து 48 ஆயிரத்து 726 வழக்குகளும், நீதிமன்ற விசாரணைக்கு வராமல் காவல்நிலையங்களில் உள்ள 59,164 வழக்குகளும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.இவ்வாறு கூறப்பட்டிருந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்