டிரம்ப் பிரிட்டன் வருகை
2018-07-13@ 00:49:35

லண்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 4 நாள் பயணமாக பிரிட்டன் வந்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பெல்ஜியத்தில் நேட்டோ அமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சென்றிருந்தார். அங்கிருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு நேற்று தனது மனைவி மெலானியாவுடன் வந்தார். விமான நிலையத்தில் அவரை சர்வதேச வர்த்தக அமைச்சர் லியாம் போக்ஸ் வரவேற்றார். இது டிரம்பின் முதல் அரசுமுறை லண்டன பயணமாகும். டிரம்ப் பிரிட்டனில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். பெரும்பாலும் அவரது பயணம் லண்டனுக்கு வெளியிலேயே திட்டமிடப்பட்டுள்ளது. பிரிட்டன் முன்னாள் பிரதமர் வின்ட்ஸ்டன் சர்ச்சில் பிறந்த இடத்தில் டிரம்ப்புக்கு நேற்று விருந்தளிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
புல்வாமா தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து நியூஸிலாந்து நாடளுமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றம்
சந்திரனில் ஆய்வு நடத்த முதல் முறையாக விண்கலம் அனுப்பும் இஸ்ரேல்!
புல்வாமா தாக்குதலை அரங்கேற்றிய குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்...... பாகிஸ்தானுக்கு டிரம்ப் வலியுறுத்தல்
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி பெண் சுட்டுக்கொலை: கணவன் தற்கொலை
அவசரநிலை பிரகடனம் அதிபர் டிரம்புக்கு எதிராக 16 மாகாணங்கள் வழக்கு
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் எச்சரிக்கை: இந்தியா தாக்கினால் பதிலடி தருவோம்: ஓட்டு வாங்க பழி போடுவதாகவும் குற்றச்சாட்டு
கும்பமேளாவில் மகி பூர்ணிமா கோலாகலம் : கங்கைக்கு திரண்டு வந்து புனித நீராடிய பக்தர்கள்
பெங்களூருவில் ஆசியாவின் மிகப்பெரிய ஏர் ஷோ: ரஃபேல் உள்ளிட்ட கண்கவர் விமானங்கள் சாகசம்
மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்
உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!
சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்