SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வரத்து அதிகரிப்பால் மஞ்சள் விலை சரிவு

2018-07-13@ 00:39:46

சேலம் : சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விளையும் மஞ்சளை விவசாயிகள் அறுவடை செய்து, விற்பனைக்காக சேலம் லீ பஜார் மஞ்சள் மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். தற்போது மஞ்சள் மார்க்கெட்டுக்கு வழக்கத்தைவிட வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் எதிர்பார்த்த விலை கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். நேற்று சேலம் லீ பஜாரில் நடந்த மஞ்சள் ஏலத்திற்கு 900 மூட்டைகள் கொண்டு வரப்பட்டது. இதன் மதிப்பு ரூ60 லட்சமாகும்.  குவிண்டாலுக்கு ரூ2 ஆயிரம் முதல் ரூ2500 குறைந்து ஏலம் போனது ஏமாற்றத்தை அளித்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்