SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு பண்ணை கடன் தள்ளுபடி உள்ளிட்டவற்றை தெளிவுபடுத்தவில்லை: எடியூரப்பா

2018-07-12@ 21:47:39

பெங்களூரு: கர்நாடக அரசு பண்ணை கடன் தள்ளுபடி உள்ளிட்ட விஷயங்களை தெளிவுபடுத்தவில்லை என முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். தெளிவுபடுத்த தவறிவிட்டால், திங்கட்கிழமை முதல் போராட்டம் நடத்த உள்ளதாகவும் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2018

    14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

  • californiafire

    கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்