SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டி: இறுதிக்கு முன்னேறினார் செரினா வில்லியம்ஸ்

2018-07-12@ 20:47:59

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதிக்கு செரினா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார். அரையிறுதியில் ஜெர்மனி வீராங்கனை ஜார்ஜஸ்-ஐ 6-2, 6-4 என்ற நேர் செட்டில் செரினா வீழ்த்தினார். இதனையடுத்து இறுதி போட்டிக்கு செரினா வில்லியம்ஸ் முன்னேறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2018

    14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

  • californiafire

    கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்