SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழக உள்துறை முதன்மை செயலாளருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

2018-07-12@ 19:41:35

சென்னை: தமிழக உள்துறை முதன்மை செயலாளர் ஜூலை 24-ல் விசாரணைக்கு ஆஜராக மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சிறைத்துறை கூடுதல் டிஜிபி மற்றும் கோவை சிறை கண்காணிப்பாளரும் ஜூலை 24-ல் ஆஜராக ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை சிறையிலுள்ள ஆயுள் கைதி ஜாபர் அகமதுவை விடுவிக்க டிசம்பர் 2017-ல் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.


தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

  • LavaBombHawaii

    ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்