SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைப்பு

2018-07-12@ 18:29:01

சென்னை: மருத்துவப் படிப்புக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூலை 16, 17, 18-ல் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைபெற இருந்த நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து 2-ம் கட்ட கலந்தாய்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

  • LavaBombHawaii

    ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்