SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

சென்னை முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்த திட்டம்: மாநகர காவல் ஆணையர்

2018-07-12@ 17:40:41

சென்னை: சென்னை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநதான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். வரும் செப்டம்பருக்குள்  சிசிடிவி கேமராக்கள் பொருத்த திட்டமிட்டுள்ளதாக கூறினார். வீடுகளில், சாலைகளை நோக்கி கேமரா வைத்தால் போலீசாருக்கு உதவியாக இருக்கும் எனவும் கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்