SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊதிய நிலுவை தொகை விவகாரம் : போக்குவரத்து ஊழியர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி

2018-07-12@ 17:18:11

சென்னை: ஊதிய நிலுவை தொகையை வழங்குவது தொடர்பாக போக்குவரத்து ஊழியர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. சென்னையில் தொழிலாளர் நலத்துறை சிறப்பு இணை ஆணையர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. வேலைநிறுத்த காலத்தில் பிடித்தம் செய்த ஊதியத்தை தர வேண்டும் என்பது தொழிற்சங்கத்தினர்களின் கோரிக்கையாகும்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 129JawaharlalNehru

    நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 129வது பிறந்தநாள்: அரசியல் தலைவர் மரியாதை

  • 2018TiruvannamalaiDeepam

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது

  • israelfire

    காஸா மீது சரமாரியாக குண்டுவீசிய இஸ்ரேல்: ராக்கெட் தாக்குதலுக்கு பதிலடி

  • singaporeasianmodi

    சிங்கப்பூரில் 13வது கிழக்காசிய உச்சி மாநாடு : பிரதமர் மோடி பங்கேற்பு!

  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்