SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

அரக்கோணம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல்

2018-07-12@ 15:54:19

வேலூர்: வேலூர் மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் வெஸ்ட்கோஸ்ட் விரைவு ரயில் தப்பியதாக கூறப்படுகிறது. 45 நிமிடங்களுக்கு பிறகு தண்டவாள விரிசல் சரி செய்யப்பட்டு ரயில் இயக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்