SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் புதிய சட்டத்தின் விசாரணை ஒத்திவைப்பு

2018-07-12@ 14:14:11

சென்னை: தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கையின் புதிய சட்டத்தின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எல்லை மீறி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 12 பேருக்கு தண்டணை அளிக்க மனு அளிக்கப்பட்டுள்ளது. கைதான 12 தமிழர்கள் மீது புதிய சட்டத்தால் நடவடிக்ககை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.  யாழ்ப்பாணம் மீன்வளத்துறை தொடர்ந்த வழக்கு விசாரணை நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • muharamfest

    நாடு முழுவதும் இஸ்லாமியர்களின் மொஹரம் பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது

  • nasaevanaktrump

    அமெரிக்காவில் உள்ள நாசாவின் ஜான்சன் விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட்ட இவாங்கா டிரம்ப்

  • florence&trumph

    பிளோரென்ஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமெரிக்க அதிபர் டிரம்ப்

  • greenlandicemelt

    கிரீன்லாந்தில் வெப்பமயமாதலால் உருகும் பனிப்பாறைகள் : கடல் நீர்மட்டம் உயரும் அபாயம்

  • thirupathilast

    திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ திருவிழா : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்