SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி மருத்துவக் கலந்தாய்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது: அண்புமணி ராமதாஸ்

2018-07-12@ 12:50:23

மதுரை: உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி மருத்துவக் கலந்தாய்வு நடத்துவது கண்டிக்கத்தக்கது என அண்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். புதிய தரவரிசையில் கலந்தாய்வு நடத்த வேண்டும் என கூறியுள்ளதால் முந்தைய கலந்தாய்வை நிறுத்த வேண்டும் எனவும் கூறினார். உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பை மதிக்க, ,இந்திய மருத்துவக்குழு மறுப்பது சரியல்ல என்றும் அண்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-11-2018

    14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

  • californiafire

    கலிபோர்னியாவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திய காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்