SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து செல்கிறார் டிரம்ப்: லண்டனில் மாபெரும் போராட்டம் நடத்த மக்கள் ஆயத்தம்

2018-07-12@ 10:58:36

லண்டன்: இரண்டு நாள் பயணமாக இங்கிலாந்து செல்லும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டிரம்ப் அதிபரான பிறகு அவர் இங்கிலாந்துக்கு செல்வது இதுவே முதல் முறையாகும். அமெரிக்காவில் அவர் வகுத்துள்ள குடியேற்ற கொள்கைகளே போராட்டக்காரர்களின் எதிர்ப்புக்கு காரணம். அப்படிப்படவருடன் இங்கிலாந்து எந்தவோரு ஒப்பந்தங்களையும் மேற்கொள்ளக்கூடாது என போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

லண்டனில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கவும் அவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். டிரம்புக்கு கடும் எதிர்ப்பு நிலவுவதால் ஸ்காட்லாந்து போலீசார் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். டிரம்பை இங்கிலாந்து பிரதமர் சந்தித்து இருநாட்டு உறவுகளையும் மேம்படுத்துவது குறித்து முக்கிய ஒப்பந்தங்களை போடவுள்ளார். டிரம்புக்கு இங்கிலாந்து மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள வேலையி்ல் தொழிலதிபர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • georgiyaropecar

    ஜார்ஜியா நாட்டில் ரோப் கார்கள் மூலம் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் கிராம மக்கள்

  • chinaindustryexpo

    சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற 20வது சர்வதேச தொழில்நுட்பக் கண்காட்சி

  • thirupathiseventh

    திருப்பதியில் 7வது நாள் பிரமோற்சவம் : சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

  • 20-09-2018

    20-09-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • amazon_bang_111

    ஆன்லைன் வர்த்தக் நிறுவனமான அமேசானின் சேகரிப்புக் கூடம் பெங்களூருவில் திறப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்