SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறுவை சிகிச்சைகள் ஏசி அறையில் செய்யப்படுவது ஏன்?

2018-07-12@ 10:11:59

ஆக்சிஜன் இல்லாமல் மனிதன் சில நிமிடங்களே உயிர்வாழ முடியும். காரணம் ஆக்சிஜன் இல்லாமல் மூளையால் செயல்பட முடியாது. நாம் சுவாசிக்கும் போது உள்ளே செல்லும் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை நமது மூளையே பயன்படுத்திக் கொள்கிறது. சுமார் 8 முதல் 10 வினாடிகள் மூளைக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போனாலும் மனிதன் உணர்வற்ற நிலைக்குத் தள்ளப்படுவான். அடுத்த சில நொடிகளில் மூளையின் செல்கள் இறந்து மனிதன் மரண நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

இருப்பினும் குறைந்த வெப்பநிலையில் மூளையானது மிக்குறைந்த ஆக்சிஜனையே உபயோகிக்கிறது. எனவே நீண்டநேரம் நடைபெறும் அறுவைச் சிகிச்சைகள் மிகக்குறைந்த வெப்பநிலையில் செய்யப்படுகிறது. மற்ற உறுப்புகள் ஆக்சிஜன் இல்லாமலும் சில மணி நேரம் செயல்படுகின்றன. எனவேதான் இறந்த மனிதனது மூளையைத் தவிர மற்ற சில உறுப்புகள் உறுப்பு மாற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படுகின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்