SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரத்தசோகையை தடுப்பதில் பெற்றோரின் பங்கு

2018-07-12@ 10:10:43

தினமும் இரும்புச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களை சமைப்பதுடன், வளர்இளம் பெண்கள் இவற்றை உட்கொள்வதை வலியுறுத்த வேண்டும். ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு உணவு அளிப்பதிலும், கவனம் செலுத்துவதிலும் பாரபட்சம் காட்டாமல், இருபாலருக்கும் குறிப்பாக நாளைய தாய்மார்களான வளர்இளம் பெண்களுக்கு போதுமான உணவு ஊட்டச்சத்து உணவுகளை அளிக்க வேண்டும்.
வளர்இளம்பெண்களின் உயரம், எடை மற்றும் சரியான வளர்ச்சியில் அக்கறை காட்ட வேண்டும். வீட்டில் அசைவ உணவு சமைக்கும் போது ஈரலை தனியாக எடுத்து வளர்இளம்பெண்களுக்கு அளிக்க வேண்டும். இதன்மூலம் இவர்களுக்கு இரும்புச்சத்து போதுமான அளவு கிடைக்கும்.

சுத்தமான பழக்கவழக்கங்களை கடைபிடிக்க வைக்க வேண்டும். ஒவ்வொரு வியாழன்றும் சுகாதார நிலையங்களில் வழங்கப்படும் இரும்புச்சத்து மாத்திரையை தங்கள் மகள் உட்கொள்கிறாரா என்பதை கண்காணிக்க வேண்டும். இரவு உணவு உண்ட பின் இந்த மாத்திரையை எடுத்து கொள்ள வலியுறுத்த வேண்டும். சாப்பிடாமல் இருத்தல், தாமதமாக சாப்பிடுதல் உள்ளிட்ட நிலையை மாற்ற வேண்டும். ஹீமோகுளோபின் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையங்களில் இப்பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-02-2019

    19-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • artexpo

    சென்னையில் ஓவியர் சீனிவாசலு நினைவாக கலானுபாவா ஓவிய கண்காட்சி

  • modimeetmaurico

    பிரதமர் மோடியுடன் அர்ஜென்டினா அதிபர் மவுரிசியோ மக்ரி சந்திப்பு : முக்கிய ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை

  • Switzerlandhorse

    சுவிட்சர்லாந்தில் உற்சாகத்துடன் களைகட்டிய குளிர்கால ஹார்ஸ் ரேஸ் போட்டி

  • germanyrecord

    ஜெர்மனியில் கார்ட்டூன் கதாப்பாத்திரம் போன்று வேடமிட்டு 2,762 பேர் ஒரே இடத்தில் நடனமாடி சாதனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்