SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஊழலில் திளைத்தவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும்: அமித்ஷா குற்றச்சாட்டுக்கு செல்லூர் ராஜூ பதில்

2018-07-12@ 10:10:35

மதுரை: ஊழல் செய்தவர்கள் யார், ஊழலில் திளைத்தவர்கள் யார் என்று மக்களுக்கு தெரியும் என்று பாஜக தலைவர் அமித்ஷா குற்றச்சாட்டுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ பதில் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வைகை அணை விரைவில் தூர் வாரப்படும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • modi68bday

    வாரணாசியில் பள்ளி மாணவர்களுடன் தனது 68வது பிறந்தநாளை கொண்டாடிய பிரதமர் மோடி

  • losangeleswaterlight

    லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கொண்டாடப்பட்ட நீர் விளக்கு விழா: ஏராளமானோர் பங்கேற்பு

  • vinayagarsilai

    சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

  • mankutstromchina

    தெற்கு சீனாவில் பேரழிவை ஏற்படுத்திய மங்குட் புயல் : தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிவாரண பணிகள்

  • tirupathififth

    திருப்பதியில் 5வது நாள் பிரமோற்சவம் கோலாகலம் : தங்க கருட வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்