SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உலக கோப்பை கால்பந்து போட்டி: இங்கிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது குரோஷியா

2018-07-12@ 02:11:24

மாஸ்கோ: உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் அரை இறுதியி, 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை போராடி வென்ற குரோஷியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் இரு அணிகளும் தலா 1 கோல் அடித்ததால் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் குரோஷியா அணி மேலும் ஒரு கோல் அடித்தது. இறுதிப் போட்டிக்கு முதன் முதலாக குரோஷியா தகுதி பெற்று சாதனை படைந்துள்ளது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-07-2018

    18-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • YosemityNationalPark

    கலிபோர்னியாவின் யோசெமிட்டி தேசியப் பூங்கா அருகே பயங்கர காட்டுத்தீ: சுமார் 9,300 ஏக்கர் நிலம் நாசம்!

  • madhyapradeshrain

    மத்தியப்பிரதேசத்தில் பல்வேறு இடங்களில் கனமழை : பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு

  • nanteswarcowmarriage

    நந்தேஸ்வரில் மழை பெய்ய வேண்டி மாடுகளுக்கு திருமணம் செய்யும் வினோத வழிபாடு

  • LavaBombHawaii

    ஹவாய் தீவில் பறந்து வந்து வெடித்த எரிமலை குழம்பு மற்றும் பாறைகள்: 23 பேருக்கு தீக்காயம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்