SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தளபதி பிபின் ராவத் எச்சரிக்கை ராணுவத்தில் ஒழுங்கீனத்தை பொறுத்து கொள்ள முடியாது

2018-07-12@ 02:10:05

புதுடெல்லி : நாட்டில் உள்ள அனைத்து ராணுவ முகாம்களுக்கும் தளபதி பிபின் ராவத் கடந்த வாரம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: அனைத்து ராணுவ அமைப்புகளிலும் உள்ளவர்கள்  ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது.

வீரர்கள் தங்களது பதவி உயர்வுக்காக உயர் அதிகாரிகளிடம் முகஸ்துதி பாடுவதை தவிர்க்க வேண்டும். தகுதியுடைய ஓய்வு பெற்ற அதிகாரிகள் தவிர பிற அதிகாரிகளுக்கு, ஆர்டர்லியாக வீரர்களை பணியமர்த்தக்கூடாது. உடல்நலனை பாதுகாக்கும் வகையில் சுகாதாரமற்ற உணவுகளை உட்கொள்ளக்கூடாது.இவ்வாறு தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • apollo

    புளோரிடாவில் மனிதன் நிலவில் கால்பதித்த 50-ம் ஆண்டு நிகழ்வு கொண்டாட்டம்: விண்வெளி வீரர்கள் சிலைகள் பார்வைக்கு வைப்பு

  • comic_consandiego111

    சான் டியாகோ நகரில் காமிக் கான் திருவிழா: காமிக் கதாப்பாத்திரங்கள் போல் வேடம் அணிந்த காமிக்ஸ் வெறியர்கள்

  • 19-07-2019

    19-07-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • japan_animsehan11

    ஜப்பானின் அனிமேஷன் ஸ்டூடியோவில் ஏற்பட்ட தீ விபத்து : 33 பேர் பலி

  • wax_giant_pics

    மெழுகால் உருவாக்கப்பட்ட ராட்சத சிற்பங்கள் நகரை சுற்றி வலம் தாய்லந்தின் புத்தத் திருவிழா!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்