SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2018-07-12@ 02:07:00

ஊழலை ஒழிக்கும் வலிமையுள்ள லோக் ஆயுக்தா வேண்டும் என்பதே ஆள்வோரிடம் நாம் வைக்கும் கோரிக்கை.
- திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவல் இருப்பது உண்மை. அதற்காக ஆட்சியை கலைத்து விடுவோம் என்று நாங்கள் சொல்லவில்லை.
- மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

தமிழகத்தில் கருத்து சுதந்திரமே இல்லை, எதை பற்றி பேசினாலும் அவதூறு வழக்கு போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
- பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி.

தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளது. ஊடகங்கள், வலைதளங்கள் முடக்கப்படுகிறது.
- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்